அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இராமநாதசுவாமி திருக்கோயிலில் வேலைவாய்ப்பு 2021 (Arulmigu Ramanathaswamy Temple Recruitment in 2021)

இந்து சமய அறநிலைத்யத்துறை வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி காலியாக உள்ள 36 பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவின் பெயர்:

பதவி பெயர்காலியிடங்கள்
கணினி இயக்குநர்01
தட்டச்சர்01
நாதஸ்வரம்04
ஜீப் / கார் ஓட்டுனர்01
ஜெனரேட்டர் ஓட்டுனர்01
பெரியறை01
பத்துவிளக்கி01
சாதகாச்சாரி01
உபகைங்கர்யம்04
மகன்யாசம்03
2ம் நிலை சபையார்01
தீவெட்டி01
திருச்சின்னம்02
திருமாலை கட்டி02
தோப்புகாவல்06

மொத்தம் காலியிடங்கள்: 27

அமைப்பின் பெயர்: இந்து சமய அறநிலையத்துறை

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும், 35 வயது மேற்படாதவராகவும்.

பணியிடம்: இராமேசுவரம், தமிழ்நாடு.

கல்வித் தகுதி: 10 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு தமிழ் மொழி எழுத மற்று படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு முறைகள்: நேரடி நியமனம்

ஊதியம்:

பதவி பெயர்ஊதியம்
கணினி இயக்குநர்ரூ.18,500-58,600/-
தட்டச்சர்ரூ.18,500-58,600/-
நாதஸ்வரம்ரூ.19,500-62,000/-
ஜீப் / கார் ஓட்டுனர்ரூ.18,500-58,600/-
ஜெனரேட்டர் ஓட்டுனர்ரூ.16,600-52,400/-
பெரியறைரூ.15,900-50,400/-
பத்துவிளக்கிரூ.10,700-33,700/-
சாதகாச்சாரிரூ.18,000-56,900/-
உபகைங்கர்யம்ரூ.15,900-50,400/-
மகன்யாசம்ரூ.15,900-50,400/-
2ம் நிலை சபையார்ரூ.15,900-50,400/-
தீவெட்டிரூ.10,700-33,700/-
திருச்சின்னம்ரூ.10,700-33,700/-
திருமாலை கட்டிரூ.10,700-33,700/-
தோப்புகாவல்ரூ.10,000-31,500/-

விண்ணப்பம் விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 23/02/2021 அன்று பிற்பகல் 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால், விண்ணப்ப படிவத்தை திருக்கோயில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு விண்ணப்பம் பெற்று கொள்ளவேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Facebook page Joine Jobstamilan.com

Twitter Page Join Jobstamilan.com

Leave a Comment