அரியலூரில் உள்ளவரா நீங்கள் உங்களுக்கான அரசு வேலை.., சம்பளம் ரூ.1,12,400!

Spread the love

அரியலூரில் உள்ளவரா நீங்கள் உங்களுக்கான அரசு வேலை.., சம்பளம் ரூ.1,12,400.

அரியலூர் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர் பிரிவில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இதன்படி இதற்கான விண்ணப்பிக்கும் கடைசி நாள் 11.01.2021.

பணி: பணிப்பாா்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர்

மொத்த காலியிடங்கள்: 16, இந்த பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்

கல்வி தகுதி: டிப்ளோமா சிவில் இன்ஜினியரிங் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், பொறியியலில் இளங்கலை.

விண்ணப்பிக்கும் கடைசி நாள்: 11.01.2021 பிற்பகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

நிபந்தனைகள்: நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்ப செய்ய விரும்பினால் மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை நிரப்பி அரியலூர் மாவட்ட ஆட்சித தலைவர் நேர்முக உதவியாளரை நேரில் சென்று விண்ணப்பத்தையும், கல்வித்தகுதி, சாதிச் சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவை இணைந்து கொடுக்க வேண்டும். மேலும் நேரில் கொடுக்க முடியதார்வகள் மாவட்ட ஆட்சியர் முகவரி பதிவஞ்சல் மூலம் செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் விண்ணப்பம் ஏற்க்கப்பட்டு விட்டால் உங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் (Hall Ticket) அனுப்பி வைக்கப்படும்.

Are you from Ariyalur? Government job for you .. Salary Rs.1,12,400.

Recruitment is to be held on behalf of the Department of Rural Development and Panchayat in Ariyalur District for the post of Director and Bachelor of Labor. Accordingly, the last date for application is 11.01.2021

Job: Worker and Business Officer up to Bachelor

Total Vacancies: 16, It has been informed that work will be provided on reservation basis for these posts.

Age: Must be over 35 years of age.
Salary: Salary ranges from Rs.35,400 to Rs.1,12,400
Educational Qualification: Must have Diploma in Civil Engineering, Bachelor of Engineering.

Last day to apply: 11.01.2021 Applications will be accepted only till 5.45 pm.
Selection Method: Writing Selection
Official announcement: Click this link
Application Download: Click this link
Official Website: Click This Link


Conditions: If you want to apply for this job, you have to download the application form given above and fill it up and go in person to the Ariyalur District Magistrate Interview Assistant and give the application along with the Certificate of Education, Caste and Priority Certificate. It has also been informed that those who can pay in person can pay through the District Collector’s address registration.
If your application is accepted, you will be sent a Hall Ticket for the written test.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobstamilan.com
Facebook page Join Jobstamilan.com

Leave a Comment