அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Anna University Urgent Recruitment 2021)
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.03.2021
பதவியின் பெயர்: Professional Assistant-I, Professional Assistant – II, Clerical Assistants, Peon
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
ஊதியம்: தினமும் சம்பளம் வழங்கப்படும்
Professional Assistant-I – ரூ.760/-
Professional Assistant – II – ரூ.713/-
Clerical Assistants – ரூ.448/-
Peon – ரூ.391/-
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
கல்வி தகுதி: B.E/B.Tech, M.C.A/M.Sc. Any Degree, VIII Pass
வயது வரம்பு: குறிப்பிடப்பிடவில்லை
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 23.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 09.02.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan