அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Anna University Recruitment 2021)
அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது (Anna University Jobs 2021). அதன்படி பல்கலைக்ககத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க நீங்கள் M.E, M.Tech, B.E, B.Tech, M.Sc, 8th Pass கல்வி தகுதி முடித்திருந்தால் போதுமானது. மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு உள்ளதால் கீழே தேதி கொடுக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர்கள்:
பதவி பெயர் | காலியிடங்கள் |
JRF | 01 |
Professional Assistant-I | 06 |
Professional Assistant-II | 09 |
Clerical Assistant | 06 |
Peon | 03 |
Project Assistant | 01 |
மொத்த காலியிடங்கள்: 26
அமைப்பின் பெயர்: Anna University
ஊதியம்:
பதவி பெயர் | ஊதியம் |
JRF | ரூ.31,000/- |
Professional Assistant-I | தினமும் ரூ.760/- |
Professional Assistant-II | தினமும் ரூ.713/- |
Clerical Assistant | தினமும் ரூ.448/- |
Peon | தினமும் ரூ.391/- |
Project Assistant | ரூ.24,800/- |
பணியிடம்: சென்னை, தமிழ்நாடு
கல்வி தகுதி:
பதவி பெயர் | கல்வி தகுதி |
JRF | M.E, M.Tech |
Professional Assistant-I | B.E/ B.Tech |
Professional Assistant-II | M.Sc |
Clerical Assistant | Any Degree |
Peon | 8th Pass |
Project Assistant | B.E/ B.Tech |
வயது வரம்பு: குறிப்பிடப்பிடவில்லை
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
விண்ணப்பிக்கு முறை:
பதவி பெயர் | விண்ணப்பிக்கும் முறை |
JRF, Project Assistant | Offline |
Professional Assistant-I, Professional Assistant-II, Clerical Assistant, Peon | Online |
Anna University Recruitment 2021 Application Form
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வமான விண்ணப்பம் பதிவிறக்கம் லிங்க் கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தைt பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இ-மெயிலுக்கு அல்லது அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: Ongoing
விண்ணப்பித்தின் கடைசி நாள்:
பதவி பெயர் | விண்ணப்பிக்க கடைசி நாள் |
JRF | 31.08.2021 |
Professional Assistant-I, Professional Assistant-II, Clerical Assistant, Peon | 03.09.2021 |
Project Assistant | 12.09.2021 |
JRF | Official Notification and Application Form |
Project Assistant | Official Notification and Application Form |
Professional Assistant-I, Professional Assistant-II, Clerical Assistant, Peon | Official Notification | and | Online Apply Link |
Official Website | Click Me |
Latest Jobs | Click Me |
Official Telegram Channel | Click Me |
Official YouTube Channel | Click Me |
Twitter Page Join | Jobs tamilan |
Facebook page Join | Jobs tamilan |

- Nagaland Lottery Sambad Today Result 12.11.2021| 1 PM, 6 PM, 8 PM Live
- Nagaland Lottery Sambad Today 12.11.2021 | 8 PM Result Live
- Nagaland Lottery Sambad Today Result 11.11.2021| 1 PM Live
- Nagaland Lottery Sambad Today 11.11.2021 | 6 PM Result Live
- TamilNadu Government Jobs| தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 30.10.2021