அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

Spread the love

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Field Coordinator பணியிடங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆடசேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Field Coordinator  

மேலாண்மை: அண்ணா பல்கலைக்கழகம், சென்னை

ஊதியம்:  ரூ.20,000/- Per Month (Consolidated) + ரூ.5,000 (Travelling Allowance)

பணி இடம்: சென்னை

வயது வரம்பு: 21 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

கல்வி தகுதி:  ME/ MBA

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப பதிவிறக்க லிங்க கிளிக் செய்து அதனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் பின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் நீங்கள் உங்களுடைய Resume தயார் செய்த பிறகு அதனை மின்னஞ்சல் அல்லது அஞ்சல் முகவரி மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை பார்க்கவோம்.

மின்னஞ்சல் முகவரி: edc.mitindia.edu.

அஞ்சல் முகவரி:

The Dean, Entreneurship Development Cell (EDC), MIT Campus, Anna University, Chennai – 600 044.

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 25.01.2021.

விண்ணப்பம் (Resume) பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment