ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Air India Limited Recruitment 2021)

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 01பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 24.02.2021.

பதவியின் பெயர்கள்: Chief of Finance

மேலாண்மை: ஏர் இந்தியா லிமிடெட் (Air India Limited)

மொத்த காலியிடங்கள்: 01

பணியிடம்: டெல்லி (Delhi)

ஊதியம்: ரூ.1,50,000/-

கல்வி தகுதி: MBA, Chartered Account

வயது: அதிகபட்சமாக வயது வரம்பு 48.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிப்பை முழமையாக படிக்க வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

AI Engineering Services Limited, Personnel Department, 2nd Floor, CRA Building, Safdarjung Airport Complex, Aurbindo Marg, New Delhi – 110 003

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 24.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment