வேளாண் பொறியாளர் துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

வேளாண் பொறியாளர் துறையில் வேலைவாய்ப்பு 2021(Agriculture Engineer Department Recruitment 2021)

வேளாண் பொறியாளர் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 02 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19.02.2021

பதவியின் பெயர்கள்: Assistant Driller

மொத்த காலியிடங்கள்: 02

மேலாண்மை: தமிழக அரசு

அமைப்பின் பெயர்: வேளாண் பொறியாளர் துறை (Agriculture Engineer Department)

பணியிடம்: திருவள்ளூர்

ஊதியம்: ரூ.18,500 – ரூ.58,600

வயது: 35 ஆண்டுகள்

கல்வித் தகுதி: I.T.I, Diploma in Mechanical/ Agricultural

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால். எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பதிவிறக்கம் செய்து அதனை படிக்க வேண்டும். அதன் பின் நீங்கள் Agriculture Engineer Department இந்த அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று கொள்ளவேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 19.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment