திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் வேலைவாயப்பு 2021(Adi Dravidar Welfare Department Recruitment in Tirunelveli District 2021)
திருநெல்வேலி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத் துறையில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சமையலர் மற்றும் துப்புவாளர் போன்ற பணிக்கு காலியாக உள்ள 33 பணி இங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டு வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை: தமிழ்நாடு அரசு
அமைப்பின் பெயர்: ஆதிதிராவிடர் நலத் துறை
பதவியின் பெயர்கள்: சமையளர், துப்புவாளர்
பணி இடம்: திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டம்
ஊதியம்: ரூ.15,500 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்
மொத்த காலியிடங்கள்: 33 இதில் ஆண்களுக்கு 25 இடங்களுகம், பெண்களுக்கு 8 இடங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: தமிழ் எழத படிக்க தெரிந்திருந்தால் போதும்.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 30.12.2020
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 12.01.2021
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நீங்கள் திருநெல்வேலி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குயினர் நல அலுவலகத்தில் நேரில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். அதனை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Adi Dravidar Welfare Department Recruitment in Tirunelveli District 2021
It has been announced that recruitment will take place in the Adi Dravidar Welfare Department Recruitment in Tirunelveli District. Accordingly 33 vacancies for the post of cook and Sweeper are to be selected by the men. Those of you who want to apply for this job can apply as per the instructions given below.
Management: Government of Tamil Nadu
Organization Name: Adi Dravidar Welfare Departmen
Names of posts: Cook and Sweeper
Place of work: Tirunelveli and Tenkasi district
Salary: Salary ranges from Rs.15,500 to Rs.50,000.
Age Limit: Must be between 18 and 35 years old
Total vacancies: 33 out of which 25 seats are reserved for men and 8 seats for women.
Educational Qualification: Knowledge of Tamil script is sufficient.
Start date to apply: 30.12.2020
Last day for application: 12.01.2021
How to apply: Those who want to apply for this job should go in person to the Adithravidar and Tribal Welfare Office in Tirunelveli District and get the application. Complete it and go in person to the District Collector’s Office or send the application by Post.
Official announcement: Click this link
Official Website: Click This Link
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan