கடலூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

கடலூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Recruitment 2021 in Aavin Milk Company Cuddalore District )

கடலூர் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 11.02.2021

பதவியின் பெயர்கள்:

Job ListNo of Post
Manager (Vet)1
Deputy Manager (QC)/ (DC)1
Executive (Office)2
Executive (Lab)1
Junior Executive (Office)/(Purchase)3
Private Secretary (Grade-III)1
Light Vehicle Diver2
Technician (Electrical)1
Senior Factory Assistant2

மொத்த காலியிடங்கள்: 14

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

பணி இடம்: கடலூர்

ஊதியம்:

Job ListSalary
Manager (Vet)Rs.55,500 – 1,75,700
Deputy Manager (QC)/ (DC)Rs.35,600 – 1,12,800
Executive (Office)Rs.20,600 – 65,500
Executive (Lab)Rs.20,000 – 63,600
Junior Executive (Office)/(Purchase)Rs.19,500 – 62,000
Private Secretary (Grade-III)Rs.20,600 – 65,500
Light Vehicle DiverRs.19,500 – 62,000
Technician (Electrical)Rs.19,500 – 62,000
Senior Factory AssistantRs.15,700 – 50,000

விண்ணப்பிக்கு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The General Manager, Cuddalore District Cooperative Milk Producers Union Ltd., Sethiathope

விண்ணப்ப கட்டணம்: OC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 20.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 11.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

1 thought on “கடலூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021”

Leave a Comment