திருப்பூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

திருப்பூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Recruitment 2021 in Aavin Milk Company, Tirupur District )

திருப்பூர் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் கடைசி நாள் 05.01.2021.

பதவி: Manager(P&I), Manager(Finance), Manager(Deputy Manager, Deputy Manager(Dairying), Deputy Manager(Dairy Chemist, Deputy Manager(Systems), Extension Officer Gr-II, Executive(Office), Executive(ab), Junior Executive(Office), Private Secretary Gr-III, Senior Factory Assistant ஆகிய பணிகளுக்கு ஆட்சோ்ப்பு நடைபறுகிறது.

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.65,000 வரை பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 30

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கு முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The General Manager, Tirupur District Cooperative Milk Producers Union Ltd, Veerapandy pirivu, Palladam road, Tirupur- 641 605.

விண்ணப்ப கட்டணம்: OC/BC/MBC/DNC ரூ.250, SC/ST ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: ந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 18.12.2020

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 05.01.2021 பிற்பகல் 5.30 மணிகளுக்கு விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

2021 Recruitment in Aavin Milk Company, Tirupur District

Recruitment is going on in Avin on behalf of the Tirupur District Cooperative Milk Producers Association. The last day you want to apply is 05.01.2021
Position: Manager (P&I), Manager (Finance), Manager (Deputy Manager, Deputy Manager (Dairying), Deputy Manager (Dairy Chemist, Deputy Manager (Systems)), Extension Officer Gr-II, Executive (Office), Executive (ab) , Junior Executive (Office), Private Secretary Gr-III, Senior Factory Assistant
Management: Government of Tamil Nadu
Company Name: Avin Paul
Salary: Rs. 15,700 to Rs. 65,000 depending on the post
Total Vacancies: 30
Postal Address:
Application Fee: OC / BC / MBC / DNC Rs.250, SC / ST Rs.100 / – to be paid on demand Demand draft (DD).
Official announcement: Click this link
Official Website: Click This Link
Start date to apply: 18.12.2020

Application Download: Click this link
Last day for application: 05.01.2021 The application should be submitted by 5.30 pm.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment