விருதுநகர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

விருதுநகர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Aavin Milk Company Virudhunagar District Recruitment 2021)

விருதுநகர் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.02.2021.

பதவியின் பெயர்கள்:

மொத்த காலியிடங்கள்: 09

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

பணியிடம்: விருதுநகர்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The General Manager, Virudhunagar DCMPU, Srivilliputtur Dairy, Madurai Road, Meenakshipuram (P.O), Srivilliputtur- 626 125.

விண்ணப்ப கட்டணம்: OC/BC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 09.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment