தேனி மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தேனி மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Aavin Milk Company Theni District Recruitment 2021 )

தேனி மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 07.02.2021.

பதவியின் பெயர்கள்: Manage (Dairy), Manager (QC), Deputy Manager (DB), Deputy Manager (Maarketing), (Deputy Manager (Electrical), Deputy Manager (Mechanical),Deputy Manager (Civil), Deputy Manager (Office), Extension Officer Grade II, Executive (Office), Executive (Lab), Executive (Engineering), Juinor Ececutive (Office), Data Enta Entry Operator, Technician (Lab), Driver (LVD)

மொத்த காலியிடங்கள்: 25

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.1,16,2500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

கல்விதகுதி: IDD/NDD, PG, B.Tech, Graduate Degree, MBA, Mechanical Engineer degree, Bachelor Degree Civil Engineering,  10th , 8th Pass.

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூனற்சி அடிப்படையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் நிங்கள் உங்களுக்கு தேவையான பணி தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் உங்களுடை Bio-Date பதிவேற்ற வேண்டும்..

விண்ணப்ப கட்டணம்: OC/BC/BC(Mulim)/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 27.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 07.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகார்ப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

வேலைவாய்ப்பு செய்தி 2

தேனி மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.02.2021.

பதவியின் பெயர்கள்: Manager (ACC), Deputy Manager (QC), Deputy Manager (Dairy Chemist), Extension Officer Grade II, Executive (Office), Junior Executive (Office), Private Secreatry Grade III, Office Assistant

மொத்த காலியிடங்கள்: 08

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்விதகுதி: CA, Graduate Degree, 8th Pass

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் நிங்கள் உங்களுக்கு தேவையான பணி தேர்வு செய்ய வேண்டும். அதன் பின் உங்களுடை Bio-Date பதிவேற்ற வேண்டும்..

விண்ணப்ப கட்டணம்: OC/BC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 30.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 09.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகார்ப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment