தூத்துக்குடி மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Aavin Milk Company Recruitment in Thoothukudi District )
தூத்துக்குடி மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 18.01.2021.
பதவியின் பெயர்கள்: Junior Executive
மேலாண்மை: தமிழக அரசு
நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்
ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த காலியிடங்கள்: 02
விண்ணப்பிக்கு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன் உங்களுடைய கல்வி சான்றிதழ். மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம். அதன் பின் அதனை அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
அஞ்சல் முகவரி:
The General Manager, The Thoothukudi District Co-operative Milk Producers’ Union Ltd., 74F, Balavinayagar kovil Street, Thoothukudi – 628002
விண்ணப்ப கட்டணம்: OC/BC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 18.01.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan