கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Aavin Milk Company Coimbatore District Recruitment 2021 )

கோயம்புத்தூர் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 10.02.2021.

பதவியின் பெயர்கள்: இளநிலை செயற்பணியாளர் (தட்டச்சு) ( 01, டெக்னீசியன் (ஆய்வகம்) 05.

மொத்த காலியிடங்கள்: 06

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

பொது மேலாளர், கோயமுத்தூர் மாவட்ட கூட்டுறவு பால் உறபத்தியாளர்கள் ஒன்றியம், பிச்சாபாளையம், காளம்பாளையம்(அஞ்சல்), கோவை-641 010

General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010

விண்ணப்ப கட்டணம்: OC/BC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 10.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment