8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

TANGEDCO- தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021 (Tamil Nadu Electricity Board Recruitment in 2021)

தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.04.2021

பதவியின் பெயர்கள்: Wireman

மொத்த காலியிடங்கள்: 50

மேலாண்மை: தமிழக அரசு

ஊதியம்: Rs.6000 – Rs.8000/-

கல்வி தகுதி: 8th Pass

வயது வரம்பு: 18 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

பணியிடம்: கரூர் – தமிழ்நாடு

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 20.04.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 30.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Wireman

ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: Wireman

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment